குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?.

கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும்.

கேட்டீர்களா...

அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள்.

அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

விஷம் என்று தெரிந்த பிறகு அதைக் கடவுளுக்குக் காட்டாவிட்டால் தான் என்ன. அதை வாங்கி மறைத்து வைப்பதற்கு அதைக் காட்டாவிடில் கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டார்.

1850 -1900 இடைப்பட்ட காலத்தில் தான் இந்த கற்பூரம் நம்மிடையே புகுந்துள்ளது. அதற்கு முன்னர் எண்ணெய் தீபங்களே காட்டப்பட்டன.